2 இளைஞர்கள் உயிரிழப்பில் சந்தேகம் : உறவினர்கள் சாலை மறியல்!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இளைஞர்கள் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சொன்னம்பட்டி பகுதியை சேர்ந்த சுனில்குமார், முருகன் ...
