தங்கத்தால் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்திய சுசுகி நிறுவனம்!
முற்றிலும் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. துபாயில் சர்வதேச வாகன கண்காட்சி நடைபெற்றது. இதில் சுசுகி நிறுவனம் தனது சூப்பர் பைக்கான 'ஹயபூசா'வை ...