பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்குக் கொண்டு செல்லப்பட்ட சுவாமி சிலைகள்!
பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்குக் கொண்டு செல்லப்பட்ட சுவாமி சிலைகள், களியக்காவிளை எல்லையில் கேரள அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது பாரம்பரிய முறைப்படி கேரளப் ...