வீரப்ப அய்யனார் கோயிலில் சுவாமி ஊர்வலம்!
தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். வழிநெடுகிலும் நின்றிருந்த ...