58-வது ஞானபீட விருது : கவிஞர் குல்சார், சுவாமி ராமபத்ராச்சார்யா தேர்வு !
புகழ்பெற்ற உருது கவிஞரும் பாடலாசிரியருமான குல்சார், சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவுடன் இணைந்து 2023 ஆம் ஆண்டு ஞானபீட விருதைப் பெறுகிறார்கள். பிரபல உருது பாடலாசிரியரும் கவிஞருமான குல்சார் மற்றும் சமஸ்கிருத ...