அனைவரும் ஆலயங்களுக்கு செல்லும் உரிமைக்காக போராடி வெற்றி பெற்றவர் சுவாமி சகஜானந்தா – அண்ணாமலை
தலைசிறந்த ஆன்மீகவாதியாகத் திகழ்ந்த சுவாமி சகஜானந்தா அனைவரும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றவர் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...