தேம்ஸ் நதியில் அன்னப் பறவைகளை எண்ணும் பணி தொடக்கம்!
பிரிட்டனின் தேம்ஸ் நதியில் அன்னப் பறவைகளை எண்ணும் பணி தொடங்கியது. வருடத்திற்கு ஒருமுறை அன்னப் பறவைகளை எண்ணும் பணி, 800 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பறவைகள் எண்ணும் பணி 5 ...