உண்மை சம்பவத்தை எடுத்துரைக்கும் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ படம் : ரன்தீப் ஹூடா பெருமிதம்!
ரன்தீப் ஹூடா எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியது. சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ...