ஸ்வாதி மாலிவால் விவகாரம் கெஜ்ரிவால் வீட்டின் சிசிடிவி பதிவுகள் ஆய்வு!
ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் பதிவான சிசிடிவி பதிவுகளை போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும் ஆராய்ந்து வருகின்றனர். ...