ஸ்வாதி மாலிவால் எம்.பி. மீதான தாக்குதலுக்கு கெஜ்ரிவாலே காரணம்! – நிர்மலா சீதாராமன்
ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலே காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். ...