விழுப்புரம் அருகே சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோயிலில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் அமைந்துள்ள சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோயிலில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தியையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில், மூலவருக்கு பால், தயிர், சந்தனம், ...