ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!
ஸ்வீடனில் மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயத்தை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் வடக்கே உள்ளது கிருனா நகரம். ...