கேரள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ஸ்வேதா மேனன்!
மலையாள திரைப்பட சங்க வரலாற்றில் முதல் முறையாகத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்குப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மலையாள திரையுலக கலைஞர்களின் நலனுக்காக Association of Malayalam movie ...