விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக் – அனிசிமோவா பலப்பரீட்சை!
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அனிசிமோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் ...