Switzerland: Heavy snowfall disrupts normal life - Tamil Janam TV

Tag: Switzerland: Heavy snowfall disrupts normal life

சுவிட்சர்லாந்து : கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சுவிட்சர்லாந்தைக் காண்பதற்காக ஏராளமானோர் விரும்பி பயணங்களை மேற்கொள்வது வழக்கம். ஆனால், வாலைஸ், டிசினோ மற்றும் பெர்னீஸ் ஓபர்லேண்ட் உள்ளிட்ட மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ...