தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு – கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார் தி.நகர் திமுக எம்.எல்.ஏ!
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தி.நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வான கருணாநிதி தனது கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் ...
