t20 world cup - Tamil Janam TV

Tag: t20 world cup

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர், கோப்பையுடன் மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தினர். 2026 ஐசிசி டி20 உலகக் ...

டி-20 உலகக்கோப்பையை தக்கவைத்த இந்திய அணிக்கு 131 கோடி பரிசு – பிசிசிஐ அறிவிப்பு!

டி-20 உலகக்கோப்பையை தக்கவைத்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்த இந்திய அணிக்கு, பிசிசிஐ 131 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ...

உலகக்கோப்பை மேடையில் முதலில் கௌரவிக்கப்பட்ட நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் – பாகிஸ்தானுக்கு மறைமுக பதிலடி!

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் பரிசு வழங்கும் விழாவில், போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் முதல் நபராக கௌரவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டியின்போது இந்திய வீரர்கள் ...

33 பந்துகளிலேயே சதம் அடித்த ஆலன் : டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கொல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ...

சஞ்சு சாம்சன் அதிரடி – டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கொல்கத்தா ஈடன் ...

இலங்கையில் டி20 உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து – பாக். ரசிகர்கள் மோதல்!

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இரு நாட்டு ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ ...

சூப்பர் 8 சுற்றில் இந்தியாவை விழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று ...

T 20 உலகக்கோப்பை புறக்கணிப்பு – வங்கதேசத்தை சிக்க வைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! சிறப்பு தொகுப்பு

டி20 உலகக் கோப்பை போட்டிகளை வங்கதேசம் புறக்கணித்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய ...

சிறப்பான ஆட்டத்திற்கு தோனியின் அறிவுரையே காரணம் – ஷிவம் துபே நெகிழ்ச்சி!

தனது சிறப்பான ஆட்டத்திற்கு தோனியின் அறிவுரையே காரணம் என ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய ...

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி – பலுசிஸ்தான் மற்றும் ஆப்கனில் களைகட்டிய கொண்டாட்டம்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதை பலுசிஸ்தான் மற்றும் ஆப்கனில் கொண்டாட்டம் களைகட்டியது. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதை, ...

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. கொழும்புவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ...

இந்தியா – பாக் போட்டியால் 25% வரை உயர்ந்த விளம்பர கட்டணம்!

டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியின்போது ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கான கட்டணங்கள் 25% வரை உயர்ந்துள்ளன. இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் ...

டி20 உலகக் கோப்பை தொடரில் 93 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்திய இந்தியா!

டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. டி20 உலகக் கோப்பை தொடரின் 18-வது லீக் போட்டியில் இந்தியா, நமீபியா அணிகள் ...

டி20 உலகக்கோப்பை வர்ணனையாளராகும் டெம்பா பவுமா!

தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா டி20 உலகக்கோப்பை மூலம் வர்ணனையாளராக அவதாரமெடுத்துள்ளார். இந்த தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து அணி வீரர்களும் இந்தியா மற்றும் இலங்கைக்கு ...

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் – நடராஜன் நம்பிக்கை!

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் என கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை திருவிழந்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானத்தின் ...

மும்பையில் நடைபெற்ற இந்திய அணி வெற்றி ஊர்வலம் : நெரிசலில் சிக்கிய 10 பேர் காயம்!

மும்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10-ற்கும் மேற்பட்ட ரசிகர்கள் காயமடைந்தனர். மும்பையில் டி-20 உலகக்கோப்பையுடன் திறந்தவெளி பேருந்தில் இந்திய ...

டி-20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி : ரூ.125 கோடி பரிசுத் தொகை!

டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலை ...

இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- ...

T20 உலக கோப்பை தூதராக அஃப்ரிடி நியமனம்!

T20 உலக கோப்பை தூதராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். T20 உலக கோப்பை அடுத்த வாரம் தொடங்குகிறது. மேற்கு இந்திய ...

டி20 உலகக்கோப்பை : கோடிகளில் விற்பனையாகும் இந்திய – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் !

டி20 உலகக் கோப்பை தொடரில் வரும் ஜூன் 9ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ள போட்டிக்கான டிக்கெட் விலை ரூ. 1.86 கோடி வரை ...

2024 – டி20 உலகக்கோப்பை அட்டவணை!

இந்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகள் ...