டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்- கனடா அணி தகுதி!
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு 13 ஆவது அணியாகக் கனடா தகுதி பெற்றது. 20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதற்கான தகுதிச் ...