திருச்சி சிறப்பாக நடைபெற்ற சிலம்பம், டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி!
திருச்சி மாவட்டம் அதவத்தூர் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ ...