ஸ்ரீ நகர், தால் ஏரி : குளிரிலும் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்!
காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்து இருந்தது. உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய சுற்றுலாத்தல பகுதிகளில், ...