வெட்டி வீழ்த்தப்பட்ட கோவில் மரம் – பக்தர்கள் போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.108 திவ்ய தேசங்களில் 63 -வது தேசமாக இந்த திருக்கோவில் விளங்கி வருகிறது. இந்த ஆலயத்திற்கு நாள்தோறும் ...