மணிப்பூர் கலவரம் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே விரைவில் பேச்சுவார்த்தை : அமித்ஷா
மணிப்பூர் கலவரம் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அந்த கூட்டுக் கூட்டம் டெல்லியில் நடைபெறும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூரில் ...