கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்!
சென்னை பெருங்களத்தூரில் கழிவு நீர் கால்வாய் அமைக்காமல் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தாம்பரம் மாநகராட்சி 59வது வார்டு சிவசக்தி நகரில், 9 ...