தாம்பரம் : மதுபோதையில் தொழிற்சாலை வாகானத்தை இயக்கிய நபர் கைது!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பயணிகளை ஏற்றிச் செல்ல முயன்ற தனியார் தொழிற்சாலையின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தாம்பரம் செல்லும் வழித்தடத்தில் தனியார் தொழிற்சாலையில் பணியாளர்களை ...