தாம்பரம் – ராமேஸ்வரம் இடையே புதிய ரயிலுக்கு ஒப்புதல் – அண்ணாமலை தகவல்!
தாம்பரத்திலிருந்து ராமேஸ்வரத்துக்கு புதிய ரயிலை இயக்க மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் ...