அமெரிக்க நிறுவனத்தின் சிஇஓ-வாக தமிழர் நியமனம்!
Snowflake எனப்படும் அமெரிக்காவை சேர்ந்த கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் புதிய CEO-ஆக தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதர் ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீதர் ராமசாமி, அமெரிக்காவைச் ...