தான் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை! : நடிகர் விஷால்
தான் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை என்று, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சமீபத்தில், மதகஜராஜா திரைப்பட விழாவுக்கு வந்திருந்த நடிகர் விஷாலை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். கை நடுக்கத்துடன் ...