மூடப்பட்ட கொலோன் பல்கலைக்கழக தமிழ் துறையை பார்வையிட்ட முதல்வர் – அண்ணாமலை விமர்சனம்!
மூடப்பட்ட கொலோன் பல்கலைக்கழக தமிழ் துறையை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...