பிரதமர் மோடிக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் அமோக ஆதரவு – அண்ணாமலை
அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கலிபோர்னியாவின் ...