தமிழ் மொழியைக் காத்து வளர்த்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்! – அண்ணாமலை
மூன்றாயிரத்திற்கும் அதிகமான ஓலைச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் மீட்டவர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் எனப் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ...