தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – தூய்மையான அரசு பள்ளி!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளை, தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகப் பள்ளி பணியாளர்கள் தூய்மைப்படுத்தினர். அந்த பள்ளியின் வகுப்பறைகள் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது குறித்தும், விளையாட்டு மைதானம் ...