தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – கோவை செம்மொழி பூங்கா நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுவதாக அறிவிப்பு!
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் கோவையில் உள்ள செம்மொழி பூங்கா நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட திறந்து வைக்கப்படும் என அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கோவை மாவட்டம், ...






