தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது!
சேலத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை, தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக போலீசார் கைது செய்துள்ளனர். ஆத்தூர் அடுத்த கருப்பூர் பகுதியில் தந்தை, மகனான அருணாச்சலம், ...