தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் சாலையைச் சீரமைக்கும் நெடுஞ்சாலைத்துறை!
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் சாலையைச் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ...