தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செல்போன் கவுண்டரில் சர்வர் கோளாறை சரி செய்த அதிகாரிகள்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செல்போன் கவுண்டரில் ஏற்பட்ட சர்வர் கோளாறை தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் உடனடியாக சரி செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் ...