தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : குழித்துறை மேற்கு ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேங்கிய கழிவுநீர் அகற்றம்!
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகக் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேங்கிய கழிவுநீர் வடிகால் மூலம் அகற்றப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை மேற்கு ரயில் ...