தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : குமரகிரி தண்டாயுதபாணி கோவில் மலைப்பாதை சீரமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்!
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக குமரகிரி தண்டாயுதபாணி கோயிலின் மலைப்பாதையைச் சீரமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரி தண்டாயுதபாணி கோயிலில் ...