தமிழ் ஜனம் தொலைகாட்சி எதிரொலி : வெள்ள கெவி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகக் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள வெள்ள கெவி கிராமத்தில் சாலை அமைப்பதற்காகச் சாத்தியக்கூறு குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். ...