தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு!
மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை தமாகா வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ...