10 ஆம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு !
காரியாபட்டி டி. கடமன்குளத்தில் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. காரியாபட்டி டி. கடம்பன்குளத்தில் கண்மாய்க்கரையில் கருப்பசாமி கோவில் பின்புறம் பழமையான சிற்பங்கள் ...