பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி மரணம் – திரைபிரபலங்கள் இரங்கல்!
கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். தமிழ்நாடு வில்வித்தை சங்க நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளராக ஷிஹான் ஹுஸைனி இருந்து வந்தார். இளம் திறமையாளர்களை ...