தமிழக பாஜக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு – வாகன பயணம் தொடக்கம்!
சென்னையில் தமிழக பாஜக தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் கருத்துக்களை பெறுவதற்கான வாகனங்களின் பயணத்தை பாஜக நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். சென்னை அமைந்தகரையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு ...
