ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மேலிடத் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். 2026சட்டப்பேரவை தேர்தலை ...