தமிழ்நாடு குத்துச்சண்டை நிர்வாகிகள் தேர்வு!
"தமிழகத்தில் கிராமந்தோறும் குத்துச்சண்டை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்" என தமிழ்நாடு குத்துச்சண்டை மாநிலத் தலைவர் பொன் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தின் பொதுக்குழு கூட்டம் ...