Tamil Nadu budget - Tamil Janam TV

Tag: Tamil Nadu budget

பட்ஜெட் தொழில்துறையினருக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது – திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம்

தமிழக பட்ஜெட் தொழில்துறையினருக்கு ஏமாற்றத்தையே அளிப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டணம், வரி ...

பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு!

தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு 12 ஆயிரத்து 964 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், 3 ஆயிரம் புதிய பேருந்துகள் ...

வழக்கம்போல பட்ஜெட்டில் ஏமாற்றத்தை பரிசளித்துள்ள திமுக – அண்ணாமலை விமர்சனம்!

நான்காவது ஆண்டாக, பட்ஜெட்டில் வழக்கம்போல ஏமாற்றத்தை திமுக பரிசளித்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக ...

மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு 3,600 கோடி ஒதுக்கீடு!

மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், ...

திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழி பெயர்க்க பட்ஜெட்டில் 1.33 கோடி நிதி ஒதுக்கீடு!

திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழி பெயர்க்க ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து ...

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் – பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு!

மதுபான ஊழல் விவகாரத்தைக் கண்டித்து பாஜக உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மதுபான ஊழல் விவகாரத்தில் அதிமுகவை தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு ...

மதுபான ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் – இபிஎஸ்

மதுபான ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழக பட்ஜெட் ...

1000 கோடி மதுபான ஊழல் விவகாரம் – சடடப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு!

1000 கோடி மதுபான ஊழல் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தனர். சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6ம் ...

2025-26ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்!

தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. ...

2025-26 தமிழக நிதிநிலை அறிக்கை : மார்ச் 14-ஆம் தேதி தாக்கல்!

தமிழக சட்டப்பேரவை மார்ச் 14-ஆம் தேதி கூடுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக சட்டப்பேரவை மார்ச் 14ம் தேதி கூட  ...