அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை!
தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளின் குறைகளை கேட்டறியுமாறு ...