செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!
தமிழகத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரக்கோணம் வழக்கை தமிழ்நாடு அரசு சிபிஐ ...