தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் காவலர்கள் குறைதீர் முகாம்!
காவலர்கள் குறைதீர் முகாமில், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்று நேரடியாக மனுக்களை பெற்றார். சென்னை காவல் ஆணையரகத்திற்குட்பட்டு பணியாற்றும் காவலர்களுக்கான குறைதீர் முகாமானது சென்னை காவல் ...