அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார் – லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்!
அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தை அடிப்படையாக கொண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக ...
