கோவில் திருவிழாக்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் இந்து முன்னணி மனு!
தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி, கோவில் திருவிழாக்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிப்பதைத் தவிர்க்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் தமிழக தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ...
